கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: எடுக்கப்பட்ட தீர்மானம்

Sri Lanka Police Sri Lankan Peoples Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dilakshan Dec 24, 2023 03:38 PM GMT
Report

சிறைச்சாலைகளில் கைதிகளை தங்க வைக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக சிறைக்கு அனுப்பப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.

யாழில் அதிகரிக்கும் இணையவழி மோசடி : காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

யாழில் அதிகரிக்கும் இணையவழி மோசடி : காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை


இடவசதி

23ம் தேதிக்குள் 28 சிறைகளில் 29,725 கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: எடுக்கப்பட்ட தீர்மானம் | Jails Over Crowded A Decision Made

ஆனால், 11500 கைதிகள் மட்டுமே சிறைச்சாலைகளில் தங்க வைக்க முடியுமான வசதிகள் காணப்படுகிறது.

தீர்மானம்

அத்தோடு, வெலிக்கடை, கொழும்பு ரிமாண்ட் மற்றும் கொழும்பில் உள்ள பெண்கள் சிறைச்சாலை சுமார் 8300 பெண்களுக்கு மட்டுமே இடவசதி உள்ளது.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: எடுக்கப்பட்ட தீர்மானம் | Jails Over Crowded A Decision Made

இதன் காரணமாக தெரிவு செய்யப்பட்ட சிறைச்சாலைகளில் கைதிகளை தங்க வைப்பதற்கு மேலதிக வசதிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்: யாழில் சம்பவம்

தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்: யாழில் சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி