ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

Donald Trump United States of America Iran-US Conflict
By Jaso Apr 28, 2026 11:11 PM GMT
Report

தி அட்லாண்டிக் இதழின் அறிக்கை ஒன்றின்படி , ஈரானுடனான தற்போதைய மோதல், குறிப்பாக அமெரிக்க ஏவுகணை கையிருப்புகளின் நிலை குறித்து, பென்டகன் துல்லியமான தகவல்களை அளிக்கிறதா என்பது பற்றி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனிப்பட்ட முறையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

 உளவுத்துறை மதிப்பீடுகள் மற்றும் ஆயுத பயன்பாட்டின் அளவு குறித்து வான்ஸ் மீண்டும் மீண்டும் விளக்கம் கோரியதாகவும், இவ்விவகாரத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாக விவாதித்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பரந்த அளவிலான மூலோபாய கேள்வி

பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டு படை தலைவர் டொன் கெய்ன் ஆகியோர், ஆயுத கையிருப்பு போதுமானதாக இருப்பதாகவும், ஈரானிய படைகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும் பகிரங்கமாக வலியுறுத்தி வரும் நிலையில், வான்ஸ் தனது கவலைகளை நேரடி குற்றச்சாட்டுகளாக கூறாமல், பரந்த அளவிலான மூலோபாய கேள்விகளின் ஒரு பகுதியாகவே முன்வைத்துள்ளார்.

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம் | Jd Vance Fears Pentagon Misleading Trump

ஏவுகணை இடைமறிப்பிகள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் அமைப்புகள் 

உள் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, ஏவுகணை இடைமறிப்பிகள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் அமைப்புகள் உள்ளிட்ட சில முக்கிய ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கா ஏற்கனவே செலவழித்திருக்கக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஈரான் போர் : தவறாக வழி நடத்தப்படும் ட்ரம்ப் : அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அச்சம் | Jd Vance Fears Pentagon Misleading Trump

இது தைவான், தென் கொரியா அல்லது ஐரோப்பா போன்ற பிற பதற்றமான சூழல்களுக்கான தயார்நிலை குறித்த கவலைகளை தூண்டியுள்ளது. வியூக மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய ஓர் ஆய்வும், அமெரிக்க இருப்புக்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவை திருப்திப்படுத்தாத ஈரானின் முன்மொழிவு

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவை திருப்திப்படுத்தாத ஈரானின் முன்மொழிவு

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி