இஸ்லாத்துக்கு மதம்மாறிய முக்கிய யூதத்தலைவர்!
மதமும் சமூக உறவுகளும் மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் குறிப்பாக யூதர்களின் வரலாறு, மத மாற்றம் மற்றும் சமூக ஒற்றுமை என்ற தலைப்புகள் வரலாற்று பதிவுகளில் மிகவும் ஆழமானவை.
யூத சமுதாயங்களில் தலைவர்கள் மிகவும் மத உணர்வானவர்களாகவும், சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவோராகவும் இருந்தனர்.
அவர்கள் சமூக நலனுக்காக சட்டங்கள், வழிகாட்டிகள், நீதிமுறை நிர்ணயங்களை உருவாக்கி வந்தனர். இதற்கான வெளிப்பாடுகள் தினசரி வாழ்விலும், திருவழிகள் மற்றும் திருவிழாக்களில் தெளிவாக காணப்படுகின்றன.
ஒரு காலத்தில் யூதர்கள் ஒற்றுமையின்றி இருந்தாலும், காலம் கடக்க ஒரு நாட்டையே யூதர்களுக்கென உருவாக்கிக்கொண்ட வரலாற்று பின்னணியை இலகுவான வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.
ஆனால் ஒரு யூத தலைவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிய வரலாறும் அதன் வரலாற்றில் முக்கிய விவரிப்பாகும்.
இவ்வாறு ஒருகாலத்தில் ஈரானுக்கு சென்று அங்கு இஸ்ரேலுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்ட யூதர்கள் ஒற்றுமையை பலமாக்கி உலகில் ஒரு யூத தேசத்தை எவ்வாறு உறுவாக்கி கொண்டனர் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...