திடீரென உக்ரைனுக்குள் நுழைந்த ஜோ பைடன்!
Russo-Ukrainian War
Ukraine
By pavan
உக்ரைன் போர் நாளுக்கு நாள் நீடித்துவரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் இன்று உக்ரைன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடனின் பயண விவரம்
ஜோ பைடனின் அவரது பயண விவரம் கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி