நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது! ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை
America
Russia
Joe Biden
Ukraine
NATO
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஐரோப்பாவில் தமது நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் பங்கேற்க சென்றுள்ள அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி