ஆபத்தான முடிவெடுத்த சந்திரிக்காவை காப்பாற்றிய மூன்று தமிழர்கள்: யாரும் அறியாத இரகசியம்
Sri Lankan Tamils
Current Political Scenario
Ramanathan Archchuna
By Shalini Balachandran
தமிழ் மக்களின் ஆளுமைகளாக பார்க்கப்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பின்னணியில் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஏராளம்.
நாடாளும்னற உறுப்பினர்களை தாண்டி இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க (handrika Kumaratunga) காலப்பகுதியில் நிறைய ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்கு காரணமானவர்கள் என்ற அடிப்படையில் கைதுகள் இடம்பெற்ற போதும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து வெளிவந்து சுதந்திரமாக நடமாடும் சூழலும் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு, சந்திரிகா குமாரதுங்க காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கைதுகளின் பின்னணி, அன்றைய அரசியல் களம் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி