போர் நடைபெறும் எல்லை அருகே சென்ற பைடன் - செல்பியும் எடுத்துக் கொண்டார்
army
biden
poland
selfi
By Sumithiran
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று போலந்து சென்றடைந்தார். உக்ரைன் எல்லை அருகே உள்ள அமெரிக்க இராணுவ முகாமுக்குச் சென்ற அவர் அங்கிருந்த இராணுவ வீரர்களுடன் போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அத்துடன் அங்குள்ள அமெரிக்க வீரர்களுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜோ பைடனின் போலந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி