புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜூலி சங்

Sri Lanka Tamil diaspora Julie Chung
By Shadhu Shanker Jun 10, 2024 03:43 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

புலம்பெயர் இலங்கையர்களை நியூயோர்க்கின் ஸ்டேட்டன் தீவில் உள்ள (Staten Island) சந்தித்து உரையாடியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chunk) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள, "புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினேன்.

இலங்கை தமிழருக்கு தமிழீழம்: பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

இலங்கை தமிழருக்கு தமிழீழம்: பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

புலம்பெயர்ந்த இலங்கையர்கள்

இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கருத்துக்களை கேட்டறிந்துக்கொண்டேன்.

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜூலி சங் | Julie Sang Met Sri Lankan Diaspora In New York

இந்த சந்திப்பு, பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

மேலும், இலங்கையின் முன்னாள் உடற்கட்டமைப்பு செம்பியன் உட்பட, கலாசாரங்களை ஒன்றிணைக்கும் சிறு வணிக உரிமையாளர்களை சந்திக்க, ஸ்டேட்டன் தீவில் இலங்கையர்கள் வசிக்கும் வழியாகவும் நான் நடந்து சென்றேன்.

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

ஜூலி சங்

இதன்போது, சுவையான ரொட்டி மற்றும் லூனுமிரிஸ் ஆகிய உணவுகளுடன் அருமையான விருந்தோம்பலை பெற்றேன்.அதற்கு எனது நன்றிகள்.

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜூலி சங் | Julie Sang Met Sri Lankan Diaspora In New York

அது மாத்திரமன்றி, ஸ்டேட்டன் தீவில் உள்ள இலங்கை கலை மற்றும் கலாசார அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Newbury Park, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

இளவாலை பெரியவிளான், நுணாவில் மேற்கு

18 Jun, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, கந்தரோடை, கொழும்பு, Croydon, United Kingdom, Maple, Canada

16 Jun, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வண்ணார்பண்ணை

11 Jul, 2022
மரண அறிவித்தல்

திக்கம், Lewisham, United Kingdom

07 Jun, 2024
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, பருத்தித்துறை, London, United Kingdom

05 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் தெற்கு, Lausanne, Switzerland

20 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, மல்லாவி, Longjumeau, France

14 Jun, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு, Luzern, Switzerland

15 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராமேஸ்வரம், India, நெல்லியடி, London, United Kingdom

20 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு

19 Jun, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி

20 Jun, 2013
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, மெல்போன், Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

கம்பர்மலை, Toronto, Canada

16 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, ஏழாலை வடக்கு

30 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கனடா, Canada

18 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், வேலணை, கொழும்பு

09 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு, வேலணை, Leicester, United Kingdom

19 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

18 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, மாத்தளை, Toronto, Canada

16 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மீசாலை

18 Jun, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

13 Jun, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சிங்கப்பூர், Singapore, Botswana, South Africa, Toronto, Canada

15 Jun, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

16 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், செட்டிக்குளம், Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், யாழ்ப்பாணம், Sion, Switzerland

15 Jun, 2023
மரண அறிவித்தல்

Paris, France, Montreal, Canada, Toronto, Canada

11 Jun, 2024