முன்னுதாரணமாக திகழும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Anura Kumara Dissanayaka
Vijitha Herath
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை
நாட்டு மக்கள் எரிபொருளின்றி தவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட நிவாரணம் தேவையில்லை என ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறிவிப்பு
ஜனதா விமுக்தி பெரமுனவின் மூன்று எம்.பி.க்களும் 200,000 ரூபா எரிபொருள் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி