கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர

SJB SLFP Anura Kumara Dissanayaka Sajith Premadasa Janatha Vimukthi Peramuna
By Eunice Ruth May 26, 2024 03:20 PM GMT
Report

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் வெளியாகும் செய்திகளை அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நிராகரித்துள்ளார்.  

மன்னாரில் (Mannar) நேற்றைய தினம் (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அத்துடன், தமது கட்சியின் நற்பெயரை சிதைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான போலி வதந்திகளை பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

கட்சித்தாவல்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பலர் கட்சித்தாவல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர | Jvp Npp Refutes Members Crossing Over Sjb Politics

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!

இந்த பின்னணியில், ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமந்த பண்டார (Samantha Bandara) ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் அவர் பங்கேற்றதையடுத்து, குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன. 

போலி செய்திகள்

இதையடுத்து, குறித்த போலி செய்திகளை நிராகரித்த அனுரகுமார திசாநாயக்க, சமந்த பண்டார சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என குறிப்பிட்டுள்ளார். 

கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர | Jvp Npp Refutes Members Crossing Over Sjb Politics

இலங்கை வந்த அமெரிக்க வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலை : வெறுங்கையுடன் நிற்கும் அவலம்

இலங்கை வந்த அமெரிக்க வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலை : வெறுங்கையுடன் நிற்கும் அவலம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நபர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தததாக அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026