பிரித்தானியாவில் கடலின் மடியில் குழுமத்தின் நூல் வெளியீட்டு விழா...!

Sri Lankan Tamils United Kingdom
By Shalini Balachandran Mar 02, 2026 01:26 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

பிரித்தானியாவில் “கடலின் மடியில்” குழுமத்தின் தயாரிப்பில் "கடலில் கரைந்துவிட்ட காலங்களும்... வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும் - பாகம் 01" எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பிரித்தானியாவின் ஆல்பர்டன் (Alperton) சமூகப் பள்ளி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்சார் விநியோகப் பிரிவில் ஆழக்கடலோடிகளாகப் பணியாற்றிய எஸ்.கே-வின் நேரடி அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்...! பயணிகளுக்கு விசேட சலுகை அறிவிப்பு

இலங்கையில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்...! பயணிகளுக்கு விசேட சலுகை அறிவிப்பு

பொது மாவீரர்

நிகழ்வில் பொதுச் சுடரினை 2-ஆம் லெப் மலரின் சகோதரரும் பிரித்தானியா வீரத்தமிழர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான கதிர்காமநாதன் ஏற்றிவைக்க, பிரித்தானியாவின் தேசியக் கொடியினை அகேனம் அறக்கட்டளையின் நிறுவனர் கிருபன் ஏற்றினார்.

பிரித்தானியாவில் கடலின் மடியில் குழுமத்தின் நூல் வெளியீட்டு விழா...! | Kadalil Karainthavitta Kaalangal Book Launch Uk

தமிழீழக் கொடியினைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் மனோஜ் ஏற்ற பொது மாவீரருக்கான திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை லெப். கேணல் சுபாஸின் சகோதரர் சதீஸ் (விஜேந்திரன்) ஏற்றினார்.

அத்தோடு, மலர்மாலையினை கவிதா அணிவித்தார்.

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

வெளியீட்டு உரை

நிகழ்வில் வெளியீட்டு உரையினைத் தமிழீழ வைப்பகத்தின் ஆளுகை மேலாளர் பாலா மாஸ்டர் வழங்க ஏற்புரையினை மருத்துவப் போராளி பொழிலன் வழங்கினார்.

தொடர்ந்து சிறப்புரையினைத் தமிழீழ விளையாட்டுத் துறைப் பிரிவு பொறுப்பாளர் போராளி இன்பன் மாஸ்டர் வழங்கினார்.

பிரித்தானியாவில் கடலின் மடியில் குழுமத்தின் நூல் வெளியீட்டு விழா...! | Kadalil Karainthavitta Kaalangal Book Launch Uk

உறுதியேற்புடன் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

இதேவேளை, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் சமநேரத்தில் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

🛑YOU MAY LIKE THIS...! 👇🏻


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025