வழிப்பாதை மறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டுள்ள கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலயம்..!

Sonnalum Kuttram
By H. A. Roshan Mar 30, 2026 10:19 AM GMT
Report

திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான வழிப்பாதை முற்றிலுமாக இழந்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மிக வேகமாக நடைபெற்றுவரும் " சூரிய மின்சக்தி உற்பத்தி" மற்றும்  சூரிய மின்சக்தி உற்பத்தி திட்ட விஸ்தரிப்பு திட்டத்துக்கு மத்தியில் குறித்த நிலை உருவாகியுள்ளது.

தம்பலகாமம் - திருகோணமலை பிரதான சாலையிலிருந்து முத்துநகர் பிரதேசத்தினூடாக செல்லும் பாதையின் இறுதியில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ளது.

இதன்படி வரலாற்று சிறப்பு மிக்கதும், இந்து கலாச்சார அமைச்சினால் பதிவு செய்யப்பட்டுள்ளதுமான கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தை சென்றடையும் வழிப்பாதை சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கான நிரந்தர வேலியமைப்பினால் முற்றுமுழுதாக வழிப்பாதை மறிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிர்க்கதியடைந்துள்ளதுடன் ஆலய நாளாந்த மாதாந்த மற்றும் வருடாந்த ஆலய பூசைகள் கிரியைகள் தடைப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் ஆனிமாதம் 01 ஆம் திகதி அழகு வனப்பகுதியில் அமைந்துள்ள இவ் ஆலயத்தில் இரண்டு நாட்கள் தங்கிநின்று மேற்கொள்ளப்படும் ஆலய வருடாந்த பொங்கல் விழா திருக்குளிர்த்தி கிரியை மற்றும் ஆலய பசுமைத்திட்ட நிகழ்வுகள் குறித்த கவலையை மக்கள் எழுப்பியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதரும் இந்த ஆலயத்துக்கான வழிப்பாதையொன்றினை ஏற்படுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பல தடவைகள் ஆலய நிர்வாக சபையினரால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரை சரியான தீர்வு கிட்டவில்லையென ஆலய நிர்வாகசபைத் தலைவர் பொ. பற்குணராஜா கவலை தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயத்தில் அரச அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGallery

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஆர்.ஜி.சியின் முக்கிய தளபதி

அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஆர்.ஜி.சியின் முக்கிய தளபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026