இந்திய அரசியலில் பெரும் சர்ச்சை!! இப்பொழுதே எதிர்க்காவிட்டால் ஆபத்தென எச்சரிக்கை
BJP
Karnataka
Hijab
By Vanan
இந்திய மத அரசியல் நஞ்சை இப்பொழுதே எதிர்க்காவிட்டால் இது தமிழ்நாட்டிலும் பரவும் என பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறுகிறார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,
