தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல்

Indian fishermen M K Stalin Tamil nadu India Sri Lanka Fisherman
By Thulsi Jul 19, 2025 01:42 AM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் வரும் போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என  யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் கிண்டலடித்துள்ளார் 

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு இலங்கைக்கு உரிய இடம் அதை தமிழகம் கேட்பது நியாயமற்றது. இதை ஏற்கனவே நாங்கள் பல தடவை வலியுறுத்தியுள்ளோம்.

இலங்கை தமிழருக்கு தமிழக அரசின் மகிழ்ச்சித் தகவல்

இலங்கை தமிழருக்கு தமிழக அரசின் மகிழ்ச்சித் தகவல்

கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் நாடகம்

தற்போது இந்தியாவில் தேர்தல் வர இருக்கின்ற நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கச்ச தீவு விவகாரத்தை பூதாகரமாக மாற்றி அரசியல் செய்ய பார்க்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல் | Katchatheevu Island Become Hot Topic Before Polls

கடந்த தேர்தலின் போதும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தற்போதைய தமிழக முதல்வராக இருக்கின்ற மு க ஸ்டாலினும் கச்ச தீவை மீட்கப் போகிறோம் என தமிழக கடற்றொழிலாளர் மக்களிடம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதேபோன்று இம்முறையும் கச்சதீவை இந்தியா மீள எடுப்பது தொடர்பில் மத்தியில் பேசப்போகிறோம் என தமிழக கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் நாடகம் ஆரம்பமாகியுள்ளது.

செம்மணியில் புத்தகப் பையுடன் மீட்ட எலும்புக்கூடு - உண்மைகள் வெளிவரும் - நீதி அமைச்சர் உறுதி

செம்மணியில் புத்தகப் பையுடன் மீட்ட எலும்புக்கூடு - உண்மைகள் வெளிவரும் - நீதி அமைச்சர் உறுதி

இலங்கை கடற்படை கைது

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துவிட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல் | Katchatheevu Island Become Hot Topic Before Polls

கச்சதீவை நாம் பெற்றபடியால் அதேபோன்று எட்டு மடங்கு பெரிய கடற் பகுதியை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம்.

ஆகவே எமது கடற்றொழிலாளர்கள் கச்சதீவு தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் எல்லை தாண்டி எமது கடற்பகுதிக்குள் வருகை தந்தால் இந்தியா கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் என்றார்

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! கடல் கொந்தளிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! கடல் கொந்தளிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026