தமிழர் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள்: கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்(படங்கள்)

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation Drugs
By Shadhu Shanker Dec 20, 2023 05:27 AM GMT
Report

முல்லைத்தீவில் 914 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று (19) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி W.B.M.A அமரசிங்கவுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

டொனால்ட் டிரம்ப்க்கு மீண்டும் அமெரிக்க அதிபர் பதவி! பரபரப்பு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

டொனால்ட் டிரம்ப்க்கு மீண்டும் அமெரிக்க அதிபர் பதவி! பரபரப்பு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

குறித்த நபர் கைது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசேட காவல்துறை அணி மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள்: கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்(படங்கள்) | Kerala Ganja In Mullaitivu 3 Peoples Arrest Police

கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் வேறு ஒரு இடத்தில் இருந்து கஞ்சா பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு மீண்டும் கிடைத்துள்ள உயர் பதவி

நீதிபதி இளஞ்செழியனுக்கு மீண்டும் கிடைத்துள்ள உயர் பதவி

மேலதிக விசாரணை

இவர்களுக்கான பிரதான விநியோகஸ்தர்களை தேடும் பணிகளோடு குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள்: கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்(படங்கள்) | Kerala Ganja In Mullaitivu 3 Peoples Arrest Police

குறித்த நபர்களை இன்றைய தினம் (20) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021