இந்திய இராணுவத்திற்கு சென்ற திருமண அழைப்பிதழ் - வைரலாகும் பதிவு

Wedding India Indian Army
By Sumithiran Nov 22, 2022 12:37 AM GMT
Report

தமது திருமண நிகழ்வில் இந்திய இராணுவத்தை கலந்து கொள்ளுமாறு தெரிவித்து இளம் ஜோடி ஒன்று திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கேரளாவை சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் கார்த்திகா என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களின் திருமணத்திற்கு முன்பாக ராகுல் மற்றும் கார்த்திகா இருவரும் தங்களின் திருமணத்திற்காக இந்திய இராணுவத்திற்கு தமது திருமண அழைப்பிதழுடன் ஒரு குறிப்பை சேர்த்து அனுப்பி உள்ளனர்.

இந்திய இராணுவத்திற்கு அழைப்பு

இந்திய இராணுவத்திற்கு சென்ற திருமண அழைப்பிதழ் - வைரலாகும் பதிவு | Kerala Newly Couple Invites Indian Army Weeding

அந்த குறிப்பில், "நாங்கள் இருவரும் நவம்பர் 10 ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் என்றும் எங்களை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்களால் தான் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம். எங்களின் அன்பிற்குரியவர்களுடன் நாங்கள் நாட்களை செலவிடுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்களால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்களை எங்களின் முக்கியமான நாளில் அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும். அன்புடன் ராகுல் மற்றும் கார்த்திகா" என எழுதி அனுப்பி உள்ளனர்.

இந்திய இராணுவத்தின் பதில்

இந்திய இராணுவத்திற்கு சென்ற திருமண அழைப்பிதழ் - வைரலாகும் பதிவு | Kerala Newly Couple Invites Indian Army Weeding

கேரள ஜோடியின் திருமண அழைப்பிதழ் தொடர்பான புகைப்படங்களை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்திய இராணுவம், "உங்களின் திருமணத்திற்க்கு இந்திய இராணுவத்தை அழைத்ததற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். மேலும் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாழ்த்துகிறோம்" என வாழ்த்தி குறிப்பிட்டுள்ளனர். நாட்டை பாதுகாக்கும் இராணுவத்தினரை தங்களின் திருமணத்திற்கு ஒரு ஜோடி அழைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021