KFC நிறுவனத்தை வெளியேற்றிய ரஷ்யா - அமெரிக்காவின் தடையால் அதிரடி முடிவு

KFC United Russia Russo-Ukrainian War United States of America
By Dharu Apr 26, 2023 09:05 AM GMT
Report

உக்ரைனுடனான போரினால் அமெரிக்காவின் KFC ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து, ரஷ்யா அதற்கு எதிராக புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கேஎப்சி சிக்கன் உலகம் முழுதும் மிக பிரபலமானது.

மேலும் அதற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் இயங்கி வருகின்றன.

மீண்டும் உயிர்ப்பித்த ரோஸ்டிக்ஸ்

KFC நிறுவனத்தை வெளியேற்றிய ரஷ்யா - அமெரிக்காவின் தடையால் அதிரடி முடிவு | Kfc Banned In Russia New Company Begins Against Us

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலால் அமெரிக்க துரித உணவு சங்கிலி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் KFCயின் ரஷ்ய அவதாரமாய், ரஷ்யா தனது முதல் உணவகத்தை மாஸ்கோவில் திறந்துள்ளது.

ரஷ்யா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிறுவனமான முன்னாள் உணவகங்களின் புதிய உரிமையாளர்கள், சோவியத்துக்கு பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் ரஷ்யாவில் தோன்றிய பிராண்டான ரோஸ்டிக்ஸை மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர்.

மத்திய மாஸ்கோவில் நடைபெற்ற திறப்பு விழாவில், வெளியிடப்பட்ட ROSTICன் லோகோ KFCயின் நிறுவனர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் லோகோவில் இல்லை.ஆனால் புதிய வண்ணத்தில் இருக்கிறது.

ரஷ்யாவில் தடை

KFC நிறுவனத்தை வெளியேற்றிய ரஷ்யா - அமெரிக்காவின் தடையால் அதிரடி முடிவு | Kfc Banned In Russia New Company Begins Against Us

"எங்களுக்கு ரோஸ்டிக் குழந்தை பருவ நினைவை தூண்டுகிறது" என்று 31 வயதான மென்பொருள் சோதனையாளரான எவ்ஜெனி லாசரேவ்  பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

முதலில் 1993 இல் தொடங்கப்பட்ட ரோஸ்டிக் நிறுவனம், ரஷ்யாவில் KFCயோடு இணைந்து செயல்பட்டுள்ளது. தற்போது அவை தனித்து செயல்பட ஆரம்பித்துள்ளது.

1991ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவைத் தொடர்ந்து, உலக நாடுகளின் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறினர்.

தற்போது இந்த ரோஸ்டிக்ஸ் மீண்டும் சோவியத் யூனியனின் ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளனர்.

மற்றொரு வாடிக்கையாளரான வலேரியா வரிஜினா, ’மேற்கத்திய ராட்சசர்கள் வெளியேறுவது தனது வாழ்க்கையை பாதிக்காது.

இது 21 ஆம் நூற்றாண்டு, ரஷ்யாவில் அனைவருக்கும் போதுமான உடைகள், பானங்கள் மற்றும் உணவு எப்போதும் இருக்கும்.’ என்று அவர் கூறியுள்ளார்.

1,000க்கும் மேற்பட்ட உணவகங்களுடன், KFC ரஷ்யாவின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலியாக இருந்தது. எனினும் உக்ரைன் போரினால் ரஷ்யாவில் அது தடை செய்யப்பட்டது.    

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்