எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்! கதறும் ஈழத்தமிழர்கள் - ஆதரவுக் குரல் கொடுத்த அவுஸ்ரேலிய மக்கள்
India
Australia
TamilNadu
Refugees
Tamilar
By Chanakyan
திருச்சி அகதி முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து நேற்றை வரை 11 தினங்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
குறித்த அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அவுஸ்ரேலியாவின் மெல்போன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி