வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை
Kandy
Attempted Murder
Sri Lanka
By Sumithiran
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைகள் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.
கண்டி, அம்பிட்டிய வீதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி