மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் -இன்று நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை குறைப்பு
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Sumithiran
இன்று (6) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்புடன்
விலை குறைப்புடன், 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,476 ரூபாவாகும்.
கடந்த தினத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி