யாழில் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணிவெடி!
Sri Lanka Police
Jaffna
By pavan
யாழ் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெடிக்காத நிலையிலுள்ள கண்ணிவெடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (29) ஊர்காவற்துறை- பருத்தி அடைப்பு, ஜே/50 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குளக்கரைக்கு அருகிலேயே இவ்வாறு வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த கண்ணிவெடி குறித்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
இந்நிலையில் குறித்த கண்ணி வெடியினை நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் மீட்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி