நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை

TN Weather Landslide In Sri Lanka Weather Rain Landslide
By Thulsi May 13, 2026 04:24 AM GMT
Report

மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அபாய வலயங்களில் உள்ள மக்கள் தேவையேற்படின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் நிறுவனம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

பாதுகாப்பு வழிமுறை

மண்சரிவு அபாயத்தைக் குறைக்க பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Landslide Early Warning Issued

வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

வீட்டிற்கு மேல்புறமாக சரிவுகளில் உள்ள பாரிய மரங்கள் அல்லது விழக்கூடிய நிலையிலுள்ள பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டின் பின்புறம் உள்ள உயர்ந்த மண் மேடுகள் அல்லது சரிவுகளில் மழைநீர் நேரடியாக ஊடுருவாதவாறு பாதுகாப்பான நீர் திசைதிருப்பும் வழிகளை அமைக்க வேண்டும்.

கூரையிலிருந்து விழும் மழைநீர் நிலத்தில் ஒரே இடத்தில் தேங்காமல் முறையாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன்

குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன்

நிலத்தில் திடீரென ஏற்படும் வெடிப்புகள்

மண்சரிவு ஏற்படுவதற்கு முன்னர், நிலத்தில் திடீரென ஏற்படும் வெடிப்புகள் அல்லது பிளவுகள். மரங்கள், மின் கம்பங்கள் அல்லது மதில்கள் திடீரென ஒரு பக்கமாக சாய்தல். தரையிலிருந்து அல்லது நீரூற்றுகளிலிருந்து திடீரென சேற்று நீர் வெளியேறுதல்.

நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால்..! மலையக மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Landslide Early Warning Issued

கதவு மற்றும் ஜன்னல்கள் சரியாக மூட முடியாமல் போதல் அல்லது நிலத்தில் அதிரும் சத்தம் கேட்டல் போன்ற அறிகுறிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக அப்பகுதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் அல்லது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.

அபாய வலயங்களில் உள்ள மக்கள் தேவையேற்படின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறும், அண்டை வீட்டாருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020