சடுதியாக அதிகரிக்கப்பட்ட லாப்ஃஸ் எரிவாயு விலை!
Litro Gas
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Dhilak
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஃஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 545 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 6,245 ஆக பதிவாகியுள்ளது.
அத்தோடு, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 220 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 2,500 ஆக பதிவாகியுள்ளது.
லிட்ரோ எரிவாயு விலை
எவ்வாறாயினும், நாட்டில் மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் தற்போதைய விலைகளைத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி