பல்பொருள் அங்காடியில் திருட்டு! பெண் சட்டத்தரணியொருவர் அதிரடி கைது

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jun 19, 2026 12:15 PM GMT
Report

கொழும்பில் உள்ள வணிக வங்கி ஒன்றின் சட்டப் பிரிவில் பணிபுரியும் 47 வயதுடைய பெண் சட்டத்தரணி ஒருவர், ரத்மலானையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்களைத் திருட முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை தலைமையக காவல்துறையினர் நேற்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர் நேற்று (18) பொருட்கள் வாங்குவது போல் நடித்து, ரகசியமாகப் பொருட்களைத் தனது கைப்பையில் மறைத்து வைத்துள்ளார். இது அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவானதை அடுத்து, பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனைதொடர்ந்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவர் வளாகத்தை விட்டு வெளியேற முயன்ற போது பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் சோதனை படுத்தப்பட்டுள்ளார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் : யாழில் வெடித்த போராட்டம்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் : யாழில் வெடித்த போராட்டம்

மேலதிக விசாரணை

அதன்போது, அவரது கைப்பையிலிருந்து 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் மாட்டு இறைச்சி, வறுத்த முந்திரி, ஒரு பல் துலக்கும் தூரிகை (Toothbrush) மற்றும் ல்ன்ச்சீட் பொதி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு 5,290 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

பல்பொருள் அங்காடியில் திருட்டு! பெண் சட்டத்தரணியொருவர் அதிரடி கைது | Lawyer Arrested Theft At Ratmalana Supermarket

இதேவேளை, காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இதே சட்டத்தரணி நேற்றுமுன்தினமும்(17) இதே முறையில் அந்த பல்பொருள் அங்காடியில் இருந்து மீனைத் திருடிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியின் அடையாள அட்டையில் பன்னிப்பிட்டிய முகவரி குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவர் ரத்மலானை பகுதியில் வசிப்பவர் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கல்கிசை தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் மொட்டுக் கட்சியின் பெண் அமைப்பாளர் கைது!

யாழில் மொட்டுக் கட்சியின் பெண் அமைப்பாளர் கைது!

ஜோசப் பரராஜசிங்கம் கொலை பின்னணியில் பிள்ளையானால் பழிவாங்கப்பட்ட TMVP சாந்தன்!

ஜோசப் பரராஜசிங்கம் கொலை பின்னணியில் பிள்ளையானால் பழிவாங்கப்பட்ட TMVP சாந்தன்!

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி