சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலை: எச்சரித்துள்ள மகிந்த அமரவீர

SLFP Dr Wijeyadasa Rajapakshe Sri Lankan Peoples Mahinda Deshapriya
By Dilakshan Aug 05, 2024 10:41 PM GMT
Report

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பெயரையும் பதவியையும் பயன்படுத்தி ஒரு சிலர் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றி வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera ) தெரிவித்துள்ளார்.

அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முழு சட்ட அதிகாரமும் எமது குழுவிற்கு உண்டு.ஆனால் கட்சியின் சட்ட உரிமையற்ற தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) மற்றும் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) ஆகியோர் இக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் காட்டிக்கொண்டு எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பிரசாரம் செய்கின்றனர்.

மீண்டும் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய பிள்ளையான்

மீண்டும் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய பிள்ளையான்


சட்ட நடவடிக்கை

அவர்கள் இருவரும் கட்சி விவகாரங்களில் இடையூறு செய்யவோ, தலையிடவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலை: எச்சரித்துள்ள மகிந்த அமரவீர | Legal Action Against Defrauding Party Members Slfp

இருந்த போதிலும், பதவிகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரையும் இவ்வாறு பயன்படுத்தி எமது உறுப்பினர்களை தவறாக வழிநடத்துவதற்கு அவர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது. எனவே இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பொது வேட்பாளரை ஆதரிப்பது ஒரு விசப் பரீட்சை: வினோ நோகராதலிங்கம் பகிரங்கம்

பொது வேட்பாளரை ஆதரிப்பது ஒரு விசப் பரீட்சை: வினோ நோகராதலிங்கம் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025