உலகை மிரட்டும் புதிய நோய் - ஆர்ஜென்டினாவில் 4 பேர் பலி

Argentina Legionnaires Disease
By Vanan Sep 05, 2022 07:26 AM GMT
Report

ஆர்ஜென்டினாவில் லெஜியோனேயர்ஸ் நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் நான்கு பேர் லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த தொற்று ஏனைய நாடுகளுக்கும் பரலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் முதல் பதிவான இந்த இறப்புகள் அனைத்தும், சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன.

அந்த வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 70 வயது பெண் ஒருவரும் பலியாகியுள்ளார். 48 வயதான ஒரு நபர் நேற்று இறந்தார். மேலும் 7 பேருக்கு இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

லெஜியோனெல்லா பக்டீரியா தொற்று

உலகை மிரட்டும் புதிய நோய் - ஆர்ஜென்டினாவில் 4 பேர் பலி | Legionnaires Disease Symptoms History Argentine

டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வந்தவர்களுக்கு முதலில் கொரோனா, சளி மற்றும் ஹான்டா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பின், நடத்திய பரிசோதனையில் லெஜியோனெல்லா பக்டீரியா தொற்று உறுதியானது.

லெஜியோனேயர்ஸ் நோயால் அந்த நால்வருக்கும் கடும் நிமோனியா ஏற்பட்டதாக தெரிகிறது. நோயாளிகளுக்கு அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவுவதில்லை மாகாண சுகாதார அமைச்சர் லூயிஸ் மெடினா ரூயிஸ் கூறுகையில்,

இந்த நோய் தொற்றில், நச்சு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் நிராகரிக்க முடியாதவை. அந்த வைத்தியசாலையில் உள்ள குளிரூட்டல் அமைப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்றார்.

டுகுமான் மாகாண மருத்துவக் கல்லூரியின் தலைவர் ஹெக்டர் சேல் கூறுகையில், இந்த பக்டீரியா தொற்று தீவிரமாக உள்ளது. இந்த தொற்று பொதுவாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவுவதில்லை. மேலும் பாதிக்கப்பட்ட 11 பேருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று விபரித்தார்.

பக்டீரியாவால் ஏற்படும் தீவிரமான நோய்

உலகை மிரட்டும் புதிய நோய் - ஆர்ஜென்டினாவில் 4 பேர் பலி | Legionnaires Disease Symptoms History Argentine

லெஜியோனேயர்ஸ் நோய் என்பது பக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிரமான நிமோனியா (நுரையீரல் தொற்று) ஆகும்.

இந்த நோய் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு அமெரிக்க நகரமான பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க படைவீரர்(லெஜியோன்ஸ்) குழுவின் கூட்டத்தில் தோன்றியது.

லெஜியோனெல்லா பக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும்போது அல்லது லெஜியோனெல்லா கொண்ட தண்ணீரை தற்செயலாக விழுங்கும்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மக்கள் நோய்வாய்ப்படலாம்.

இந்த பக்டீரியா அசுத்தமான நீர் அல்லது அசுத்தமான குளிரூட்டல் அமைப்புகளில் இருந்து உருவாகி பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி