நாட்டில் அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம்

Sri Lanka Ministry of Health Sri Lanka
By Laksi Jan 31, 2024 02:44 AM GMT
Report

இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் 'தொழுநோய்' குறித்த விழிப்புணர்வு இன்று(31.01.2024) நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கொழும்பில் அதிகரிப்பு 

மேலும், ஜனவரி மாதம் முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 1256 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதிக எண்ணிக்கையான தொழுநோயாளிகள் கொழும்பில் பதிவாகியுள்ளனர், அதில் 256 பேர் உள்ளனர்.

நாட்டில் அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம் | Leprosy On The Rise In Sri Lanka

கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்கள் என பல மாவட்டங்களில் இருந்து தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்ட நோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர் தொழுநோயாளிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தொழுநோய் விழிப்புணர்வு

அதன் பிரகாரம் மேல் மாகாணத்திலுள்ள தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தொழுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்  வகையில் 40,000 துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை (31) காலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம் | Leprosy On The Rise In Sri Lanka

கொழும்பு, கம்பஹா, களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கொழும்பு மாநகர மாநகரசபை மற்றும் ஹேமாஸ் மருத்துவமனை என்பன இச்செயற்பாட்டை கூட்டிணைந்து முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின் பாலியல் வன்கொடுமை:காவல்நிலையத்தை நாடிய சிறுமி

தந்தையின் பாலியல் வன்கொடுமை:காவல்நிலையத்தை நாடிய சிறுமி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025