மைத்திரியிடம் இருந்து நீதி அமைச்சருக்கு பறந்த கடிதம்
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
By Kiruththikan
உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியும் முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தாமும் தமது கட்சியும் 21ஆமும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சருக்கு சென்ற கடிதம்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக முன்னாள் அரச தலைவர் மைத்திரி இதனை அறிவித்துள்ளார்.
உத்தேச வரைவிலுள்ள திருத்தங்களுக்கு உடன்பாடு வழங்குதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்