ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல்

Sri Lanka Parliament Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Dec 17, 2024 04:11 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.

வறிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதை மையமாகக் கொண்டு இந்நிதியை பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வித்தகைமைகள் நாளை சமர்க்கப்படும் : அநுர தரப்பிற்கு சஜித் பதிலடி

கல்வித்தகைமைகள் நாளை சமர்க்கப்படும் : அநுர தரப்பிற்கு சஜித் பதிலடி

பெயர் பட்டியல் 

இது தொடர்பான பெயர் பட்டியல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன் ரூபா ஐப் பெற்றுள்ளதுடன், ராஜித சேனாரத்னவுக்கு பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல் | List Of Names Who Received Money Presidential Fund

முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹாரே 2.2 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் ரஞ்சித் அலுவிஹாரே 4.6 மில்லியன் ரூபா நிதியையும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் : அதிகரிக்கும் தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் : அதிகரிக்கும் தொற்றாளர்கள்

மில்லியன் ரூபா

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது அத்தோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சொய்சா 18 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதுடன், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா 2.7 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல் | List Of Names Who Received Money Presidential Fund

ஜோன் அமரதுங்க நான்கு மில்லியன் ரூபா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மூன்று மில்லியன் ரூபா மற்றும் விதுர விக்கிரமநாயக்க 1.5 மில்லியன் ரூபாவையும் பெற்றுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், மனோஜ் சிறிசேன , தயாசிறி ஜயசேகர , பி.ஹரிசன் , பி.தயாரத்ன , மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா மற்றும் பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்த நிதியில் இருந்து அண்மைய ஆண்டுகளில் உதவிகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனிக்குளம், பிரான்ஸ், France, Kettering, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொழும்பு, சம்பியா, Zambia, England, United Kingdom, Toronto, Canada

29 Dec, 2023
மரண அறிவித்தல்

இரத்தினபுரி, அரியாலை, London, United Kingdom

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Mörfelden-Walldorf, Germany, La Courneuve, France

14 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், Paris, France

17 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பிரித்தானியா, United Kingdom, ஜேர்மனி, Germany

18 Dec, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, சுன்னாகம் சூராவத்தை, Toronto, Canada

28 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், Scarborough, Canada, Brampton, Canada, Montreal, Canada

16 Dec, 2020
கண்ணீர் அஞ்சலி

வளசரவாக்கம், தமிழ்நாடு, India

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

செங்கலடி, மட்டக்களப்பு

16 Dec, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்