புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Shalini Balachandran Dec 17, 2024 02:36 PM GMT
Report

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் ஏற்கனவே கசிந்ததாகவும், எனவே குறித்த பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நான்கு அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் இன்று (17) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது.

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

எதிர்தரப்பு சட்டத்தரணிகள்

யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Grade 5 Scholarship Exam Petitions Court Order

இதனடிப்படையில், இன்று (17) மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை நிறைவு செய்திருந்தனர்.

இதையடுத்து, நாளை (18) எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர். இதற்கிடையில், ஏதேனும் சமரசம் காணப்படுமாயின் நாளை (18) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய - இலங்கை உறவு : அநுரவிற்கு பாராட்டு தெரிவித்த ரணில்

இந்திய - இலங்கை உறவு : அநுரவிற்கு பாராட்டு தெரிவித்த ரணில்

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிரடி அறிவித்தல்

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிரடி அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024