இன்று எரிவாயுவை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்: முழுமையான விபரம் வெளியீடு
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Kiruththikan
எரிவாயு விநியோகம்
நாடளாவிய ரீதியில் இன்று எரிவாயு விநியோகம் இடம்பெறும் இடங்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று முன் தினம் நாட்டை வந்தடைந்ததை அடுத்து எரிவாயு நிறுவனம் நாடளாவிய ரீதியில் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க குறித்த நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று எரிவாயு விநியோகம் இடம்பெறும் இடங்கள்
