உள்ளூராட்சி சபைத் தேர்தல் 25ஆம் திகதி நடைபெறாது! வெளியான புதிய தகவல்
Election
Sri Lankan local elections 2023
By pavan
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
விசேட சந்திப்பு

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி