தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை - எச்சரிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு!
Human Rights Commission Of Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan local elections 2023
By Pakirathan
"இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் தேர்தலை ஒத்தி வைத்தால், அதெற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் என்பது அனைத்து மக்களினதும் அடிப்படை ஜனநாயக உரிமையாகும், அதனை மீறி செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி விஜித நாணயக்கார கண்டியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்