கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் மடக்கிப் பிடிக்கப்படும் பரபரப்பு காட்சி!

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Indonesia
By Dhilak Sep 09, 2025 08:28 AM GMT
Report

இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, ​​பாதாள உலக குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்பட்டபரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன

இலங்கையில் இருந்த இந்தோனேசியா புறப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் ரோஹன் ஒலுகல மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தரா ஆகியோர் வழங்கிய தகவலின்படி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, ​​இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள கெபோன் ஜெருக் பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சம்பந்தப்பட்ட குழு மறைந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன்போது, மேற்கூறப்பட்ட குற்றவாளிகள் மடக்கி பிடிக்கப்படும் காட்சிகள் குறித்த காணொளியில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு ஜகார்த்தா பெருநகர காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (ஜத்ரானாஸ்) மற்றும் இன்டர்போல் ஆதரவு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான பரபரப்பு காட்சிகள் வருமாறு...

போதைப்பொருள் ரசாயனத்தை இலங்கைக்கு கொண்டு வந்த கப்பல்! கசிந்தது முக்கிய ஆவணம்

போதைப்பொருள் ரசாயனத்தை இலங்கைக்கு கொண்டு வந்த கப்பல்! கசிந்தது முக்கிய ஆவணம்

பாரிய புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை - ஜ.நாவில் பிரித்தானியா விசேட அறிக்கை

பாரிய புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை - ஜ.நாவில் பிரித்தானியா விசேட அறிக்கை

மட்டக்களப்பில் சுற்றிவளைக்கப்பட்ட பள்ளிவாசல் வளாகம்! மீட்கப்பட்ட ஆபத்தான ஆயுதம்

மட்டக்களப்பில் சுற்றிவளைக்கப்பட்ட பள்ளிவாசல் வளாகம்! மீட்கப்பட்ட ஆபத்தான ஆயுதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026