கிளிநொச்சியில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சி
கிளிநொச்சி - கரைச்சி
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 20962 வாக்குகள் - 20 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7319 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 5058 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி - 971 வாக்குகள் - 1 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2712 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி 2195 வாக்குகள் - 2 ஆசனங்கள்
கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 5171 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 2355 வாக்குகள் - 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1884 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி - 971 வாக்குகள் - 1 ஆசனங்கள்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 3040 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 1511 வாக்குகள் - 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1349 வாக்குகள் - 3 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 508 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
