யாழ்.மாநகர சபையில் எதிர்பாரா வெற்றியை பெற்ற தமிழரசுக் கட்சி
Jaffna
Local government Election
ITAK
Local government election Sri Lanka 2025
By Dilakshan
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 10370 வாக்குகள் - 13 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 9124 வாக்குகள் - 12 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7702 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3567 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 3076 வாக்குகள் - 4 ஆசனங்கள்

மரண அறிவித்தல்