லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள்
By Independent Writer
லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள்மலையகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான இராகலை. கந்தப்பளை, நானுஓயா, லிந்துகலை, கொட்டகலை, மஸ்கெலியா, வட்டவளை மற்றும் பின்னோயா ஆகிய பிரதேசங்களுக்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் தற்போதய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் ஊடாக வாழங்கி வைக்கப்பட்டுள்ளது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி