ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Jun 04, 2025 03:15 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 ரஷ்யாவின்(russia) பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா, அமூர் ஆகிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன்(ukraine) ராணுவம் கடந்த 02 ஆம் திகதி ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 40 ற்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. 

 இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை பாரவூர்தியில் ஏற்றிச் செல்வதைக் காட்டும் காணொளியை உக்ரைன் படைத்தரப்பு வெளியிட்டுள்ளது.

பாரவூர்தியில் கொண்டு செல்லப்படும் ட்ரோன்கள்

இந்த தாக்குதலுக்கு ஒபரேஷன் பவுட்டினா ("சிலந்தி வலை") என உக்ரைன் பெயர் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்திகள் ரஷ்ய விமானப்படைத்தளங்களுக்கு அருகில் சென்றதும் பறப்பை மேற்கொண்டதாக ரஷ்ய படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு எப்பிவி ட்ரோனை தயாரிக்க ரூ.40,000 மட்டுமே செலவாகும். இந்த ட்ரோன்கள் மூலம் ரூ.4,000 கோடி மதிப்புள்ள அதிநவீன போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. உக்ரைன் ,ராணுவம் 117 ட்ரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது. இவை தற்கொலை ட்ரோன்கள் ஆகும்.  

இலங்கையை வடகொரியாவாக்க முயலும் அநுர அரசு: போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை

இலங்கையை வடகொரியாவாக்க முயலும் அநுர அரசு: போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி