தாமரைக் கோபுரத்தில் தென்னிந்தியக் கலைஞர்களுடன் பிரமாண்ட தமிழ் இசை நிகழ்ச்சி

Tamils Colombo Sri Lanka India
By pavan Mar 14, 2023 06:03 AM GMT
Report

IBC தமிழ், லங்காசிறி மற்றும் சினிஉலகத்தின் டிஜிட்டல் ஊடக அனுசரணையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு Colombo Lotus Towerஇல் பிரம்மாண்ட தமிழ் இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளது.

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடாத்திய Fivestar Creations நிறுவனம் எதிர்வரும் April 8ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள மற்றுமொரு பிரமாண்ட இசை, நடன, நகைச்சுவை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது.

தென்னாசியாவின் உயரமான கோபுரமான கொழும்பில் அமைந்துள்ள தாமரைக் கோபுரத்தில் முதல் தடவையாக ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி பாலா 

தாமரைக் கோபுரத்தில் தென்னிந்தியக் கலைஞர்களுடன் பிரமாண்ட தமிழ் இசை நிகழ்ச்சி | Lotus Tower New Year Celebrate Indian Celebrities

ஸ்ரீதர் சேனா, மானசி, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி பாலா மற்றும் குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்ச்சி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழமைபோல் அல்லாமல் பார்வையாளர்களின் அருகிலேயே நெருங்கி பாடல்களை பாடும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இந்நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்ச்சிக்காக 10,000 ரூபா, 7500 ரூபா, 5000 ரூபா, 4000 ரூபா மற்றும் 3000 ரூபாவிற்கு டிக்கட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கட்டுகளை www.bookmyshow.com எனும் இணையத்தளம் ஊடாகவும், 0777 21 91 31 எனும் இலக்கத்திற்கு அழைத்து நேரடியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், வெள்ளவத்தையில் Rio, Wellawatthe Pharmacy, Shanmugas, Little Asia Emporium, பம்பலபிட்டியில் Amirtha, செட்டியார் தெருவில் Devi Jewellers, மெயின் வீதியில் Saradas, கொட்டாஞ்சேனையில் ZuZi, மட்டக்குளியில் Sathies Jewellery மற்றும் வத்தளையில் Health and Glow Pharmacy ஆகிய இடங்களில் டிக்கட்டுகளை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்நிகழ்ச்சி மாலை 6.30க்கு ஆரம்பித்து இரவு 10.30 மணிவரை இடம்பெறவுள்ளது. வாகனங்களில் வருபவர்களுக்கான Parking வசதியும், பொதுப் போக்குவரத்தில் வருபவர்கள் வீடு திரும்புவதற்கான விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்புமிக்க New Year Mega Musical Night நிகழ்ச்சியில் முதற்தர தமிழ் இணையத்தளங்களான Lankasri, IBC தமிழ், தமிழ்வின் மற்றும் Cineulagam ஆகியன உத்தியோகபூர்வ Digital ஊடக பங்காளர்களாக கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

New Year Mega Musical Night நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள பக்கத்தை பின்தொடரலாம்.Fivestar Creations Sri Lanka 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023