பாண் விற்பனையில் பெரும் மோசடி - மக்கள் கவலை
Consumers Welfare Association
Sri Lankan Peoples
Consumer Protection
By Sumithiran
நாடளாவிய ரீதியில் குறைந்த நிறை கொண்ட பாண் விற்பனை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இந்த நிலைமைகள் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாண் ஒன்றின் சராசரி எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றாலும், தற்போது பெரும்பாலானவை 350 முதல் 400 கிராம் வரை எடையுள்ளதாகவே உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை
குறைந்த எடை கொண்ட பாண் விற்பனையினால் நுகர்வோர் பாரியளவில் ஏமாற்றப்படுவதுடன், இந்த நிலைமைகள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையோ அல்லது உரிய அதிகாரிகளோ உரிய கவனம் செலுத்தாமை வருத்தமளிக்கின்றது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 8 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்