இலங்கையில் 250 ரூபாவிற்கு விற்கப்படும் பாண்
Sri Lanka
Sri Lankan Peoples
Consumer Protection
By Sumithiran
அதிகரித்த விலை
ஹட்டன் நகரில் உள்ள சில பேக்கரிகள் நியாயமற்ற விலையில் பாண் விற்பனை செய்வதால், இப்பகுதி நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஹட்டன் நகரில் உள்ள சில பேக்கரிகள் பாண் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சில பேக்கரிகளில் பாண் ஒன்றின் விலை 180 ரூபா தொடக்கம் 250 ரூபா வரையில் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த நிலைமைகள் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
கூறும் காரணம்
பல்வேறு விலைகள் குறித்து பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டால் மாவு விலை, எரிவாயு விலை என பலவிதமாக கூறுவதுடன், பால் வேறு விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்