ஈரானின் பதிலடி :இஸ்ரேலுக்கு ஏற்பட்ட இழப்பு

Israel Iran-Israel War
By Jaso Feb 28, 2026 11:14 PM GMT
Report

 அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது இந்த ஏவுணை தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதன்படி டெல் அவிவில் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

பெண்பலி 20 பேர் காயம்

அவர்களில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஈரானின் பதிலடி :இஸ்ரேலுக்கு ஏற்பட்ட இழப்பு | 20 Hurt In Tel Aviv Iran Missile Strike

40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணையும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணையும், 90 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணையும், லேசான காயமடைந்த 17 பேரையும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாக MDA அம்புலன்ஸ்சேவை தெரிவித்துள்ளது. 

கமேனி கொல்லப்பட்டார் :ட்ரம்பின் அறிவிப்பால் உச்சக்கட்ட பதற்றம்

கமேனி கொல்லப்பட்டார் :ட்ரம்பின் அறிவிப்பால் உச்சக்கட்ட பதற்றம்

உதவி வந்துவிட்டது ஆட்சியை வீழ்த்த வீதிகளில் இறங்குங்கள் :ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

உதவி வந்துவிட்டது ஆட்சியை வீழ்த்த வீதிகளில் இறங்குங்கள் :ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016