உதவி வந்துவிட்டது ஆட்சியை வீழ்த்த வீதிகளில் இறங்குங்கள் :ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

Benjamin Netanyahu Israel Iran-Israel War
By Jaso Feb 28, 2026 10:51 PM GMT
Report

  ஈரானிய மக்கள் ஒன்றுபட்டு ஈரானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தெழுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்,” என்று அவர் அரேபிய மொழி காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளார் அத்துடன், “இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு.”என்றும் குறிப்பிட்டுள்ளார். “

உதவி வந்துவிட்டது வீதிகளில் இறங்குங்கள்

விரைவில் உங்கள் தருணம் வரும்,” என்று அவர் கூறுகிறார், “உங்கள் வாழ்க்கையை கசக்கும் பயங்கர ஆட்சியை வீழ்த்துவதற்கான வேலையை முடிக்க வீதிகளில் இறங்கி உங்கள் மக்களுடன் போராட வேண்டிய தருணம் வரும்.”

உதவி வந்துவிட்டது ஆட்சியை வீழ்த்த வீதிகளில் இறங்குங்கள் :ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு | Help Has Arrived Netanyahu Calls On Iranians

“உதவி வந்துவிட்டது,” என்று நெதன்யாகு ஆங்கிலத்தில் கூறுகிறார், ஆட்சியைக் கவிழ்ப்பதில் படைகளுடன் இணையுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

ஈரானில் பாடசாலை மீதான தாக்குதல் : பலியான மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது

ஈரானில் பாடசாலை மீதான தாக்குதல் : பலியான மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது

14 தளங்கள் மீது தாக்குதல் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் பலி : ஈரான் அறிவிப்பு

14 தளங்கள் மீது தாக்குதல் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் பலி : ஈரான் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016