கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விமானம் (காணொளி)
Sri Lankan Tamils
Sri Lanka
LTTE Leader
By pavan
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி கட்ட யுத்தத்தின் போது கொழும்பில் தாக்குதலுக்காக பயன்படுத்திய விமானம் இரத்மலானையில் உள்ளதாக தெரியவருகிறது.
இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்பட்டுள்ளது.
அதிலொன்று சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன் அந்த விமானம் அப்படியே மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்