தலைவரின் இருப்பு தொடர்பில் மூத்த தளபதி தயாமோகன் வெளியிட்ட கருத்து (காணொளி)
Mullivaikal Remembrance Day
LTTE Leader
Liberation Tigers of Tamil Eelam
Sonnalum Kuttram
By Vanan
Courtesy: FREEDOM TAMIL
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கடந்த 2009, மே மாதம் 17ஆம் திகதி வீரச்சாவை தழுவிக்கொண்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், தற்போது புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவருமான தயாமோகன் அறிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மையப்படுத்தி அவர் இந்த அறிவிப்பை பகிரங்கமாக கூறியுள்ளார்.
14, ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மே,17, ம் திகதி தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்து விட்டதாக அவர் கூறுகிறார்.
அவர் கூறும் விடயங்கள் காணொளி வடிவில்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி