மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்!

Port of Colombo Sri Lanka Tourism Sri Lankan Peoples
By Dhilak May 21, 2026 06:22 AM GMT
Report

மெயின் ஷிஃப் 6 என்ற சொகுசு உல்லாசக் கப்பல், இலங்கைக்கு தனது முதலாவது வருகையைப் பதிவு செய்யும் வகையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் (ECT) நங்கூரமிட்டுள்ளது.

மால்டா நாட்டின் கொடியின் கீழ் பயணிக்கும் இந்தக் கப்பல், 2,380 சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் 951 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இக்கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக, உள்ளூர் பயண முகவர் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகள் துறைமுகத்தில் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகள்

கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பாக, இந்த உல்லாசக் கப்பல் கடந்த 19ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்குச் சென்றிருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்! | Luxury Cruise Mainship 6 Maiden Visit To Sri Lanka

Image Credit: Mein Schiff

அங்கு தங்கியிருந்த காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் யால, பண்டல மற்றும் உடவளவ ஆகிய தேசியப் பூங்காக்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் நகரத்தையும் உள்ளடக்கிய முக்கிய வனவிலங்கு மற்றும் கலாச்சார இடங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

முடக்கப்பட்ட தம்பதியொன்றின் சொத்துக்கள்! வெளியாகிய அதிர்ச்சிப் பின்னணி

முடக்கப்பட்ட தம்பதியொன்றின் சொத்துக்கள்! வெளியாகிய அதிர்ச்சிப் பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026