மின்னல் தாக்கியதால் பற்றியெரியும் சொகுசு வாகனம் (காணொளி)
Australia
Fire
By Sumithiran
அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கடும் மழையுடன் கடுமையான இடி மின்னல் அபாயமும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், மின்னல் தாக்கத்தினால் சொகுசு ஜீப் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சியை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
பெர்த்தில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு ஜீப் மீது மின்னல் தாக்கியது.அந்த வாகனம் பற்றியெரியும் காட்சிகளே வெளியாகி உள்ளன. அந்த காட்சி கீழே.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்