வீர மறவர்களை கண்ணீருடன் நினைவேந்துகிறது சுவிட்சர்லாந்து (படங்கள்,காணொளி)
Sri Lankan Tamils
Tamils
By Dhilak
தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தமிழீழத்தில் மட்டுமல்லாமல் பல ஐரோப்பிய நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில், சுவிட்சர்லாந்திலும் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, அங்கும் அதிகளவிலான தமிழ் உறவுகள் கலந்துக்கொண்டு கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கு தமது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும் : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்
மாவீரர் தின நிகழ்வு
அதேவேளை, அங்கு மாவீரர்களின் படங்களும் வைக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



