பதவி விலகுவதாக மகிந்த உறுதியளிப்பு -ஒமல்பே சோபித தேரர் பகிரங்க அறிவிப்பு
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Sumithiran
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பிக்குகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான்கு மதவாத பிக்குகள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஒன்றாக இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்