அநுர அரசின் மீதான மக்களின் எதிர்ப்பார்ப்பு : எழும் கடும் விமர்சனங்கள்
கடந்த காலத்தில் மக்கள் பாரிய பொருளதார நெருக்கடியை எதிர்நோக்கிய நிலையில் மாற்றத்தை நோக்கி நகரும் விதமாக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayake) ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.
இதற்கு முன்னைய ஆட்சிகள் முற்றாக கவிழ்க்கப்பட்டு சர்வதேச அளவில் பேசப்படக்கூடிய அளவிற்கு அநுரவின் வெற்றி பாரிய பேசுபொருளாக மாறியது.
இந்தநிலையில், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை காணலாமென மக்கள் எதிர்ப்பார்த்திருந்துடன் அநுர அரசின் மீதான மக்களின் எதிர்ப்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.
குறித்த மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளதா, அநுரவின் தற்போதைய ஆட்சி முறை மற்றும் பொருளாதார மாற்றம் என்பவை தொடர்பில் மக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்த மேலதிக மற்றும் விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |